அமர்நாத் மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு..

அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

amarnath.jpeg - 2026

வெள்ளிக்கிழமை மாலை மூன்றரை மணியளவில் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு போன்று கனமழை கொட்டியது. பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதில் 16 பேர் மரணமடைந்திருப்பது உறுதியாகி உள்ளது. 40 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் மூழ்கியுள்ளனர். அவர்களை தேடும் பணியை மோப்ப நாய்களின் உதவியோடு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

amarnath - 2026

துணை ராணுவப்படையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமர்நாத் குகையில் ஆண்டுக்கு ஒருமுறை இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த ஜூன் 30ம் தேதி மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆனால் மேகவெடிப்பில் சிக்கி 15 யாத்திரீகள் மரணமடைந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மாநில நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

images 41 - 2026

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கு ஒருவாரத்தில் 72 ஆயிரம் பேர் சென்று வந்துள்ளனர். மேகவெடிப்பில் சிக்கிய 40 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகவும், யாத்ரீகர்கள் யாரும் பயணத்தை தொடர வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories