கர்நாடகாவில் வேன்,பால் லாரி, பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்து 9 பேர் பலி..

7d6fb32cd5b7ecb9d3968e25a83e3b51 - 2026

கர்நாடகாவில் வேன், பால் லாரி, பேருந்து ஆகிய வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் அர்சிகெரே அடுத்த காந்திநகர் வழியாக 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அதிவேகமாக சென்றது. அந்த வேன், எதிரே வந்த கேஎம்எஃப் பால் டேங்கர் லாரி மீது மோதியது. அதன்பின் பால் டேங்கர் லாரியை பின் தொடர்ந்து வந்த அரசு பேருந்து, அந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்தில் 6 பேர் இறந்துவிட்டதாகவும், மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக அதிகாரிகள் கூறினர்.

காயமடைந்த மேலும் 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுப்ரமணியர், ஹாசனாம்பா கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேனில் சென்ற 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். வேனை ஓட்டிவந்த டிரைவர், அதனை அதிவேகமாக ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

whatsapp image 2022 10 16 at 091555 1154009 1665893144 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories