
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவில் முக்கியமான ரயில் சேவைகள் நேற்றோடு மாற்றம் அடைந்துள்ளன. அந்த சேவைகள் என்னென்ன…
அக்டோபர் 1 முதல் 182 ரயில்களின் நேரத்தை மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. புறப்படும் நேரம், இடையில் நிற்கும் நேரம், சென்றடையும் நேரம், மொத்த பயண காலம் மாற்றப்படும்.
புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தென்னக ரயில்வேயில் பின்வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது,
கொல்லம் ஜங்க்சன். சென்னை எழும்பூர்
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருப்பதி
கோவை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
பாண்டிச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
பாண்டிச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் (திரை-வாரம்)
விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (தினசரி)
கோயம்புத்தூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
விழுப்புரம்-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- புது டெல்லி எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (தினசரி)
மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (தினசரி)
மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்-
மதுரை-புன்னலூர் எக்ஸ்பிரஸ்
புன்னலூர்-மதுரை எக்ஸ்பிரஸ்
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் ஜே.என்
தாதர் – திருநெல்வேலி
தாதர் – திருநெல்வேலி
பாலக்காடு-திருச்செந்தூர்
திருச்செந்தூர்- பாலக்காடு
மதுரை- திருவனந்தபுரம்
கோவை ஜே.என்-மதுரை
மதுரை-கோவை
ஈரோடு-திருநெல்வேலி
காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (தினசரி)
கோவை ஜே.நிஜாமுதீன்
எர்ணாகுளம்-திருவந்தபுரம்
மங்களூர் – திருவனந்தபுரம்
குருவாயூர்-திருவந்தபுரம்
புனே-கன்னியாகுமரி
மேற்கண்ட ரயில்கள் 10 – 60 நிமிடம் வரை இனி தாமதமாக புறப்படும். நிர்வாக காரணங்கள், வந்தே பாரத் ரயிலை இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ரயில்களின் புறப்படும், செல்லும் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.