
இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியா வந்துள்ள பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன், நான்கு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரன் தனது மனைவி பிரிஜட் மேரி கிளாடி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவுடன் நேற்று இரவு தில்லிக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
Welcome to India, President @EmmanuelMacron! Your visit will add great strength to the strategic partnership between India and France. I look forward to our talks tomorrow. pic.twitter.com/v5ePFVT3Hd
— Narendra Modi (@narendramodi) March 9, 2018



