உண்ணாவிரதத்துக்கு தயாராக ஒரு கட்டு கட்டிய காங்கிரஸார்! பறக்கும் மீம்ஸ் !

Congress leaders eating before hunger strike - 2026

புதுதில்லி: மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தை தில்லி ராஜ்காட்டில் கட்சித் தலைவர் ராகுல் காந்தி துவக்கி வைக்க, மாநில தலைவர் அஜய் மக்கான் உள்ளிட்ட தலைவர்கள் அதில் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன் அஜய் மக்கான், லவ்லி உள்ளிட்ட தலைவர்கள் உணவகம் ஒன்றில் மூக்கு பிடிக்க ஒரு கட்டு கட்டினர். அவர்கள் உணவு உண்ணும் படங்கள் நேற்று டிவிட்டரில் சுத்தோ சுத்து என்று சுத்தின. இதனை பாஜக. தலைவர் ஹரிஷ் குரானா தனது டுவிட்டரில் வெளியிட்டு காங்கிரசாரை கிண்டல் செய்திருந்தார்.

‘வாவ்… நமது காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு மக்களை அழைத்துவிட்டு, அவர்கள் மட்டும் உணவகத்தில் சாப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மக்களை அவர்கள் முட்டாளாக்கியுள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸார் படிலடி கொடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லவ்லி, ‘காலை 10.30க்கு தான் உண்ணாவிரதம் தொடங்கியது. இதற்கான தயாரிப்புகளில் நேற்று நள்ளிரவு வரை நாங்கள் ஈடுபட்டு இருந்தோம். பின்னர் காலை உணவை உண்டோம். போராட்டத்துக்கு முன் உணவு உண்டதில் எந்தத் தவறும் இல்லை’ என்றார்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories