தில்லி சட்டமன்றத் தேர்தலில் இன்று மாலை வாக்குப் பதிவு நிறைவடைந்த நேரத்தில், சுமார் 67% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது. இது சாதனை அளவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மலை 3 மணி நிலவரப்படி, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறக்கூடும் என்று தெரிகிறது. அக்கட்சி, 35-43 இடங்களையும், பாஜக 23-39 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும் பெறக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
தில்லி: வாக்குப் பதிவு 67% என சாதனை
Published:

