காமன்வெல்த்; பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

gold coast commonwealth games - 2026

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன. இறுதி நாளான இன்று இந்தியா பதக்கப் பட்டியலில் மேலும் சில பதக்கங்களைச் சேர்த்தது.

srikanth kidambi - 2026

பாட்மின்டனில் சாய்னா நேவல் தங்கம் வென்றார். சிந்து வெள்ளி வென்றார். கிடம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்றார்.

இதை அடுத்து, இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் பதிவில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரின் வெற்றியும், அனைத்து இந்தியர்களையும் பெருமைப்பட வைத்துள்ளது. நமது விளையாட்டு வீரர்கள் தங்களது முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர். பதக்கம் வென்ற வீரர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

மேலும்,  காமன்வெல்த்தில் இந்திய வீரர்களுக்கு கிடைத்த வெற்றியானது, விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் பலரை ஊக்குவிப்பதுடன், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், உடல் பராமரிப்பு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories