பெங்களூரு அருகே அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாறை வழுக்கியதால் 50அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள ராம்நகர் பகுதியில் கத்தேபுரா என்ற இடத்தில் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த அந்த இளைஞரின் பெயர் சீனிவாசன் ரெட்டி என்பதும்,நண்பர்களுடன் கோடை விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா வந்த போது எதிர்பாராமல் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.




Careless and reckless act trying to show heroism unmindful of consequences. We can only pity.