நம்பிக்கை கோரி தீர்மானத்தை தாக்கல் செய்தார் எடியூரப்பா. அப்போது அவர், மே 19ஆம் தேதியான இன்று கீழ்வரும் தீர்மானத்தை முன் மொழிகிறேன் என்று கூறினார்.
என் தலைமையிலான அமைச்சரவை மீது அவை நம்பிக்கை வைத்துள்ளது என்றால் எனக்கு ஆதரவு அளியுங்கள் என்று எடியூரப்பா நம்பிக்கை கோரி தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.
முன்னதாக,காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அவையில் உள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.




