உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் இருப்பது தாஜ்மகால். இதனை நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சென்ற சுற்றுலா பயணிகளை அங்கிருந்த தாக்கியதில் இரண்டு சுற்றுலா பயணிகள் காயம் உள்ளனர்.
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான தாஜ்மகால் அதன் பிரிஸ்டைன் வெள்ளை நிறத்தில் இருந்து மாறி மஞ்சள், பழுப்பு மற்றும் பச்சை நிறத்திற்கு மாறி வருவதாகவும், தாஜ்மகாலில் மேலும் பல்வேறு பிரச்சனைகள் கண்டுகொள்ளப் படுவதில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



