மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் சார்பில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் சார்பில் நடந்த விழாவில், ஸ்ரீதேவிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை, ஸ்ரீதேவி கணவர் போனி கபூரின் சகோதரி ரீனா மார்வா பெற்றுக் கொண்டார். பிரிக்ஸ் வரத்தக அமைப்பு கௌரவம் அளித்தது
ஏராளமான இரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் மறையாது என்று அவரின் கணவர் போனி கபூரின் சகோதரி தெரிவித்துள்ளார்.



