அதிமுக சார்பில் இன்று முதல் 27ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிநாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மே 26ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும், திருவாரூர் மாவட்டத்தில் மே 27ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் இன்று முதல் 27 வரை காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம்
Popular Categories



