தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி செல்ல உள்ளார். வரும் 5.6 நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ள ஆளுநர் மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது டெல்லி பயணத்தில் தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Hot this week

