இன்று உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்த மதகுருக்கள் குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதகுரு குழுவினர், அயோத்தியாவில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும், அதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளதாக கூறினர்.



