நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் செயல்பட வேண்டிய விதம் குறித்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், மழைக்கால கூட்டத் தொடரின்போது எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து முடிவு செய்ய, டெல்லியில் குலாம்நபி ஆசாத் தலைமையில் நேற்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. குலாம்நபி ஆசாத் வீட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர்கள், பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



