அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்படப்படும் என்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS அகாடமிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், சி.ஏ முடிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



