கும்பல் தாக்குதலை தடுக்க ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை ஐடியா

இந்தியா சற்றுமுன்

14 July24 Indresh kumar rss - 2026மக்கள் பசுமாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், நாட்டில் ஆங்காங்கே நடக்கும் அப்பாவிகளை அடித்துக்கொல்லும் குற்றத்தையும் தடுக்க முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், நாட்டில் பசுப் பாதுகாவலர்களால், பசுமாடுகளைக் கடத்திச் செல்பவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது. மக்கள் பசு மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால், ஏன் இந்தக் குற்றம் நடக்கப்போகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.