முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக டெல்லி விஜய்காட் பகுதியில் உள்ள ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் காலை 7.30 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வாஜ்பாய் உடல் கொண்டுவரப்பட உள்ளது. மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரையில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது
வாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது
Popular Categories



