தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னண பற்றிய விவரத்தை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை, வரவிருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஓ.பி.ராவத் கூறியிருக்கிறார்.
குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கு தடை: 5 மாநில தேர்தலில் அமல்: தேர்தல் ஆணையர் தகவல்!
Popular Categories



