“கர்னாவதி” ஆக மாறுகிறது ஆமதாபாத்

Published:

02 07Nov Dhin Ahamadabad - 2026

உத்திர பிரதேசத்தில் மாநிலத்தில் அலகாபாத் நகரை பிரக்யாராஜ் எனவும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி மாவட்டமாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் பெயர் மாற்றியதை போன்று குஜராத் மாநிலத்தில் பழங்கால நகரான ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர்மாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்து காந்திநகரில் நடந்த நிகழ்ச்சியில் குஜராத் துணை முதல்வர் நிதின்படேல் கூறியது, பாரதீய ஜனதா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் ஆமதாபாத் நகரை பெயர் மாற்றிட திட்டமிட்டிருந்தது. எவ்வித சட்ட சிக்கலும் இல்லாத நிலையில் பெயர் மற்றம் செய்ய தடையில்லை. விரைவில் ஆமதாபாத் நகரம் கர்னாவதி என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related articles

Recent articles

spot_img