ஆஸி., நியூஸிலாந்து தொடர்கள்… இந்திய அணி அறிவிப்பு! டி20ல் தோனிக்கு இடம்!

01 Nov4 dhin Cricket - 2026
File Picture

நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தோனி இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜன. 12ல் சிட்னியில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (ஜன. 15), மெல்போர்ன் (ஜன. 18) நகரங்களில் நடக்கவுள்ளது.

அடுத்த மாத இறுதியில் நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி ஐந்து ஒருநாள் (ஜன. 23, 26, 28, 31, பிப். 3) மற்றும் மூன்று ‘டுவென்டி-20’ (பிப். 6, 8, 10) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இத்தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படவில்லை. கேப்டனாக கோலி, துணை கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கின்றனர்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

நியூசிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் விளையாடினார். அதன் பின் இந்திய அணி விளையாடிய 6 ‘டுவென்டி-20’ போட்டிகளுக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை.

ஒருநாள் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், ரவிந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி.

’டுவென்டி-20′ அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, குர்னால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories