கேரள மாநிலம் கொல்லம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கை சின்னத்துக்கு வாக்களித்தால் ஒப்புகைசீட்டு இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது.
இதுகுறித்து பேசிய கேரள தலைமை தேர்தல் அதிகாரி,
கோவளத்தில் 151 வாக்குச்சாவடிகளில் எந்த சின்னத்துக்கு வாக்களித்தாலும் தாமரையில் ஓட்டு பதிவாவதாக கூறிய காங்கிரஸின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.