மே 23ம் தேதி … எதிர்க்கட்சிகளுடன், அவர்களின் குற்றச்சாட்டுகளும் முடங்கிப் போகும்!

amit shah - 2026

மே 23ம் தேதி, எதிர்க்கட்சிகள் முடங்கும், அவர்களின் குற்றச்சாட்டுகளும் முடங்கிப் போகும் என்று  பாஜக.,வின் தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி நாடாளுமன்ற தொகுதியில் 2014 ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கையுடன் ராகுலை எதிர்த்து களமிறங்கியுள்ளார். நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் அமேதி நகரில் நேற்று திறந்த வாகனத்தில் சென்று ஸ்மிருதி இரானி வாக்கு சேகரித்தார். அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, மோடியின் அரசு மீதும் பாஜகவின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டமே சாட்சி! உத்தரப் பிரதேசத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில், பாஜக வெற்றி பெறும் !

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் அமேதி தொகுதி பல வகைகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்திரா காந்தி குடும்பத்தினரை, அமேதி மக்கள் பலமுறை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், பல ஆண்டு காலமாக மின்சார வசதி கிடைக்காத கிராமங்களுக்கும் மோடியின் ஆட்சியில் மின்சார இணைப்பு வழங்கப் பட்டுள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

வாரிசு ஆட்சிமுறை ஒழிந்து நாடு முன்னேற வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மே 23 ம் தேதியன்று முடிவுகள் வெளியாகி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் போது, எதிர்க்கட்சிகள் முடங்குவது மட்டுமில்லாமல், அவர்களது குற்றச்சாட்டுகள் எல்லாம் மௌனமாக முடங்கிப் போகும் என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories