உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
உலகின் மிகச்சிறிய பெண்மணி ஜோதி அம்கே, நாக்பூர் நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். யோகா செய்வதன் மூலம் உடல் நலம் காக்கப்படும் எனக்கூறிய அவர், பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினார்.



