நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை: ரவீந்திரநாத் குமார் எம்.பி.,!

Published:

ravindranath - 2026

நாட்டில் நம் முன் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை என்று மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. பேசினார்.

அவரது பேச்சின் போது… கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும்,  தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது என்று கூறிய ரவீந்திரநாத் குமார், பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

#TamilNadu | #Rainfall | #WaterScarcity | #RavindranathKumar

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img