rishikesh ganga - 2026உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசத்தில் கங்கை நதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

பருவ மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி… அழைக்கிறார் மோதிஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending