இந்தியா

‘நோ ஹேண்ட்ஷேக்… ஒன்லி நமஸ்தே’… ரஷ்யாவில் ராஜ்நாத் சிங்!

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் மற்றும் பாகிஸ்தானின் பர்வேஸ் கட்டாக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை போட்ட முதல்வர்! பொதுமக்கள் வரவேற்பு!

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை தண்டனை என்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேட்டிங் ஆப் -னால் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்! சபலத்தால் வந்த சங்கடம்!

அந்த அழகியின் பேச்சை நம்பிய அந்த அதிகாரி புனே நகரில் அந்த பெண் சொன்ன இடத்திற்கு சென்றார்

கூரியர் நிறுவனங்களுக்கு சரக்கு சேவை: ரயில்வே முடிவு!

, ரயில்வே அலுவலர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவொன்று அமைக்கப்படவிருக்கிறது.

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு வேறொரு பெண்ணுடன் குடித்தனம்! இழுத்து அடித்துத் துவைத்து செருப்படி கொடுத்த மனைவி!

உறவினர்களுடன் சேர்ந்து, செருப்பு, விளக்குமாற்றால் அடித்து, கயிற்றில் கட்டி சாலையில் இழுத்து சென்று போலீசிடம் ஒப்படைத்தார்.

கொரோனா: பிரபல நடிகரின் சகோதரர் மறைவு!

எஹ்சன் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
- 2026

ஐபிஎஸ் அதிகாரி மார்பில் பாய்ந்த குண்டு! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

அப்போது அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர்.

ரவுடிகள் மிரட்டுவதால் என்னால் படிக்க இயலவில்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறுமி!

போலீசார் எங்களை பழிவாங்க, எனது தந்தை மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகு போலீசார் பலமுறை மிரட்டி சென்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை!

இயற்கை அழகை ரசித்து திரும்பி வருவதற்கு, ஒருவருக்கு, 11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாணுக்கு ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து!

பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!

கால் மற்றும் டேட்டா கட்டணங்கள் உயர்வு.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்?

இந்த கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்றும், உடனடியாக இந்த கட்டண உயர்வை இந்த நிறுவனங்கள் அறிவிக்கக்கூடும் என்றும் தெரிகிறது.

பிளாஸ்மா தானம் ஏன் செய்ய வில்லை! மனம் திறந்த இயக்குனர் ராஜமௌலி!

ஆனால் ராஜமௌளி மட்டும் ப்ளாஸ்மா தானம் செய்யவில்லை.
- 2026

Recent articles