இந்தியா

விஜயவாடா கோவிட் தனிமைப்படுத்தும் சென்டரில் தீ விபத்து! 9 பேர் மரணம்!

விஜயவாடா ஏலூரு ரோடில் உள்ள ரமேஷ் மருத்துவமனை கோவிட் கேர் சென்டராக பயன்படுத்தும் ஹோட்டல் ஸ்வர்ணா பேலஸில் இந்த விபத்து நேர்ந்தது.

‘மோடி தி பெஸ்ட்’! டாப் கியரில்… மக்கள் செல்வாக்கு!

44 சத இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று வாக்களித்து தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா: தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பிய அபிஷேக் பச்சன்!

கொரோனாவை என்னால் வெல்ல முடியும் என்று சொன்னேன் அல்லவா! எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.

இன்னமும் அந்த நினைவில் இருந்து என்னால் மீள முடியவில்லை: விபத்தில் தப்பியவர் அனுபவம்!

சில குழந்தைகள் இருக்கைகளில் இருந்து வெளியே விழுந்தனர்" என விபத்தின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Back to home என்று முகநூலில் ஆசையாய் பதிவிட்டு விமானம் ஏறியவர்! உயிரிழந்த சோகம்!

மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பியையும் பதிவேற்றி இருந்தார்.

கொரோனா: மருத்துவர் மீது எச்சில் துப்பிய நோயாளிகள்!

மாஜிஸ்திரேட் நீதிபதி சஞ்சன் லால் திரிபுரா, குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பிணை தொகையில் ஜாமீன் வழங்கினார்.
- 2026

விமான நிலையத்தில் விபத்து பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த சிறுமி! யார்? அறிந்தவர்கள் தொடர்புக்கு…

குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர் . விபத்து நடந்த இடத்திற்கு அருகே காணப்பட்ட அந்த சிறுமியுடன் யாரும் இல்லை.

கொரோனா: தொற்றால் கணவன் உயிரிழந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை!

பரிசோதனை முடிவை வாங்குவதற்காக மகன் வெளியே சென்றுள்ளார்.

2021 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது இந்தியா: ஐசிசி

அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2022 -ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் மோடியின் முழுமையான உரை!

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சின் தமிழ் வடிவம்...

கொரோனா: ரூ.225க்கு தடுப்பு மருந்துகள் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம்!

சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்: கேரள விபத்திற்கு ஏ.ஆர்.ஆர் ட்விட்!

அன்பானவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன். இதுவும் கடந்து போகும்’ என்று பதிவிட்டுள்ளார்.
- 2026

Recent articles