இந்தியா

பிரதமர் சார்பில் முதல் பூஜை! மீண்டும் திறக்கப்பட்ட கேதார்நாத்!

சுமார் 10 குவிண்டால் சாமந்தி, ரோஜா மற்றும் பிற மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கர்: சுட்டுக் கொல்லப்பட்ட பெண் நக்ஸல்! வீரர்கள் இருவர் காயம்!

நாராயண்பூர் பகுதியில் நக்ஸல்கள் நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஐடி., பிபிஓ., பணியாளர்கள் ஜூல 31 வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்: ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற நாடுகளின், குறிப்பாக சீனாவின் தயாரிப்புகள் சோதிக்கப்படும் என்றார் அவர்.

கொரோனா: இன்றைய பாதிப்பு: 121; சென்னையில் மட்டும் 103… உயிரிழப்பு 25 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து இந்தியாவில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் : 29,974, குணமடைந்தவர்கள் : 7,027 உயிரிழந்தவர்கள் : 937 பேர்.

அரசு ஊழியர்கள் ஊதியப் பிடிப்பு: தடை விதித்த கேரள உயர்நீதி மன்றம்!

ஊழியர்கள் தாங்களாக முன்வந்து மட்டுமே நன்கொடை வழங்க முடியும்.

கொரோனா: 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து!

தற்போது 11 ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- 2026

கொரோனா பரவலுக்கு ஒழுக்கம் குறைந்த பெண்கள் காரணம் என்கிறார்… பரப்பி விட்ட தப்ளீக் இ ஜமாத் மௌலானா!

பெண்களின் நடத்தையை தொற்றுநோய் உடன் எப்படி தொடர்புபடுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா: 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு லீவு! மும்பை முன்னெச்சரிக்கை!

3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

கட்டின அடுத்த நாளே… இடிக்க உத்தரவு! எப்படி நம்மாளுங்க இவ்ளோ புத்திசாலிகளா இருக்காங்க…?! புல்லரிக்குதுங்க..!

தமிழக - ஆந்திர எல்லையில் பொன்னை என்ற இடத்தில் இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலையின் நடுவே பிளாக் கற்கள் கொண்டு பெரிய சுவரே கட்டி, சாலையை மறைத்துவிட்டார்கள். அதுவும் சில நாட்கள் ஊரடங்குக்காக!

கொரோனா: பிளாஸ்மா தானத்தால் ஒரு உயிர் பிழைக்கும்: அனுஜ் சர்மா!

நோய்த்தொற்று உறுதியான 'பாஸிட்டிவ்' கண்டறியப்பட்ட பின் நகரத்தின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்றது.

கொரோனா: இப்படி இருந்தாலும் தொற்றாம்! புதிய அறிகுறிகள் அறிமுகம்!

சில நோயாளிகள் அறிகுறியில்லாமலும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். எனவே இந்த அறிகுறி இல்லாதவர்களும் பரிசோதனை நடத்துவது நல்லதுதான்.

கொரோனா: தில்லி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 29 பேருக்கு தொற்று!

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தில்லி அரசு அறிவித்தது. அதில் தில்லி ரோகிணி பகுதியில் உள்ள ஆறாவது செக்டரில் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பகவான் மகாவீர் மார்க்கில் அமைந்துள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையும் ஒன்று.
- 2026

Recent articles