இந்தியா

பயங்கரவாதிகள் பதுங்கு குழி! புல்வாமாவில் கண்டுபிடிப்பு!

துங்குக் குழியை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

கரடி மீது மோதி சென்ற கார் எது? வனத்துறை விசாரணை!

தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய கரடியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கரடிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஜூலைக்கு பதில் செப்டம்பர்! கல்லூரிகள் திறக்க யூஜிசிக்கு பரிந்துரை!

வரும் கல்வியாண்டில் ஜூலைக்குப் பதிலாக செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

எந்த கடை திறக்கலாம்? மத்திய அரசு புதிய உத்தரவு!

நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் மார்க்கெட் காம்ப்ளக்ஸ், ஷாப்பிங் மால்கள் செயல்பட அனுமதியில்லை.

ஊரடங்கு: பசிப் பிணியால் அழுத சிறுமி! நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- 2026

கொரோனா தாக்கம்… ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு..!

உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நகராட்சி பகுதிகளில் சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கலாம்..!

நகராட்சிப் பகுதிகளுக்குள் உள்ள குடியிருப்பு வளாகங்களில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தில்லியில் உயிரிழந்த புலி; கொரோனா சோதனைக்கு மாதிரிகள் அனுப்பிவைப்பு!

உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த புலி ஒன்று, தில்லியில் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக அது உயிரிழந்ததா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள புலியின் உடற்கூறுகள் கொரோனா சோதனைக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

2 அடி விலகியிரு என்ற மந்திரத்தை கிராமங்கள் வழங்கியிருக்கின்றன!

சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தில்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக முதியவர் தில்லியில் உயிரிழப்பு!

கோவிட்-19 மையத்திற்கு அழைத்து வரப்படும் நோயாளிகளிடம் அவர்களது முந்தைய நோய் மற்றும் பயண விவரங்கள் அனைத்தும் பெறப்படுகிறது.
- 2026

Recent articles