இந்தியா

கொரோனா: ஆதரவற்றோர் முகாமில் ஆயிரத்தில் ஒருவன் படம்!

உணவும் இடமும் மட்டும் போதாது நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு ஆசுவாசப்படுத்த பொழுது போக்கு அம்சமும் வேண்டும்

அடடே ஷூட்டிங்கா? மக்கள் துணை நடிகையரா? பூ தூவ நடந்துவந்து… சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஒரு புறம் ட்ரீட்மெண்ட் ஒரு விதமாகவும், ரோஜா போன்றவர்களு ட்ரீட்மெண்ட் வேறு விதமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளித் தெளித்தனர்.

கொரோனா: கடந்த ஒரு வாரத்தில் ஒருவருக்கும் தொற்று இல்லை! ஹிமந்தா பிஸ்வா சர்மா!

ஏப்ரல் 25 ஆம் தேதி கவுகாத்தி மீட்கால் கல்லூரியில் செய்தியாளர்களுக்கு இலவச கோவிட் 19 சோதனைகளை நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

வெளில போக பாஸ் வாங்கணும்னா… நீங்க இதெல்லாம் செய்யணும்!

தெலங்காணா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் நீங்கல் வெளியில் செல்ல வேண்டுமா? அதற்கு பாஸ் வாங்க வேண்டுமென்றால்... நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்... என்னவெல்லாம் தெரியுமா?!

நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி… ஆந்திர மாம்பழங்கள் சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி!

சுவிட்சர்லாந்துக்கு ஆந்திராவிலிருந்து மாம்பழங்கள் ஏற்றுமதி… திருப்பதியில் இருந்து 1.2 டன் மாம்பழங்களை ஏற்றுமதி செய்த ஏபி ஆக்ரோஸ் பேக் நிறுவனம்.

கொரோனா: மும்பையில் மருத்துவர் மற்றும் 5 மருத்துவ ஊழியர்களுக்கு தொற்று!

மருத்துவர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 2026

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவோரை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை! பிரகாஷ் ஜவடேகர்!

தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

போராட்டம் வாபஸ்: இந்திய மருத்துவ சங்கம்!

அடையாள போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டனர்

கொரோனா ஊரடங்கால் விளைந்த நன்மை.. சுத்தமான ஆறுகள்!

யமுனை நதி தற்போது கண்ணாடி போல துய்மையாக பாய்ந்து கொண்டிருக்கிறது

மருத்துவர்களுக்கான உகந்த சூழ்நிலையை அரசு உறுதி செய்யும்: அமித் ஷா!

இந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாள போராட்டத்தை கைவிடுங்கள் என அமித்ஷா கோரிக்கை வைத்துள்ளார்

பேஸ்புக்குடன் கைகோத்த ரிலையன்ஸ்: டிஜிட்டல் வர்த்தகத்தின் அடுத்த கட்டம்!

நம் மதிப்புக்குரிய பிரதமர் மோடிஜி கண்ட கனவின் படி, டிஜிட்டல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம். விவசாயிகள்,மாணவர்கள், ஆசிரியர்கள், வெகுஜன இந்தியர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும் வகையில் இருக்கும்

கொரோனா: அதிகரித்து வரும் பாஸிட்டிவ்! குழப்பமும், அதிர்ச்சியுமாய் கேரளா!

நேற்றைய நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 426 ஆக உள்ளது. தற்போது, 117 பேர் இதில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 2026

Recent articles