இந்தியா

கொரோனா: கோவையில் பெண் காவலருக்கு தொற்று!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பரவி வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: இந்தியாவில் 19,984 ஆக அதிகரிப்பு! 640 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்

கருப்பு பட்டை அணிந்து அரசு மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும்! மருத்துவர் கூட்டமைப்பு!

அரசு மருத்துவர் கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா: பத்திரிகையாளர்கள் 53 பேருக்கு தொற்று!

செய்தி சேகரிப்பவர்கள் என பத்திரிக்கை துறையை சேர்ந்த 173 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!

கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும்

கொரோனா: ரேபிட் டெஸ்ட் கருவிகள்.. தவறான முடிவால் ராஜஸ்தான் அதிர்ச்சி!

ரேபிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை நடத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
- 2026

உலகை மிரட்டும் கொரோனாவுக்கு எதிரான போரில்… மக்களை அணிதிரளச் செய்த பிரதமரின் ஆளுமை!

தனது யுத்தத்தில் 130 கோடி மக்கள் ஈடுபாட்டுடன் இறங்கச் செய்தார். நிலவரத்தை புதுமையான விதத்தில், ஒரு தீர்க்கதரிசியின் பார்வையுடன் கையாண்டதில் உலகிற்கு மோடி புதியதொரு மந்திரம் தந்துள்ளார்

ஒட்டுதுணி இல்லாம தலையணை சேலஞ்ச் மாதிரி… முதல்வருக்கு விஸ்கி சேலஞ்ச்!

தெலங்காணா முதல்வர் கேசிஆருக்கு இயக்குனர் வர்மா விடுத்த விஸ்கி சாலஞ்ச்.

அமீர்கானை கொலையாளி என சித்தரித்த பாகிஸ்தான்!

இந்த செய்தியை பார்த்த நேயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் செய்தி சேனலின் பொறுப்பற்ற செயலை கண்டிக்க ஆரம்பித்துவிட்டனர்

வேண்டாதத ஓலோ ல விக்ற மாதிரி இதயும் விக்க ஆரம்பிச்சாட்டாங்களா..?

தாகாடே அந்த வயிற்றிலிருக்கும் குழந்தையை விற்க முடிவு செய்தார்.

கொரோனா: குடியரசு மாளிகை ஊழியருக்கு தொற்று!

தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா: ஒரே நாளில் 1553 பேருக்கு தொற்று! மத்திய சுகாதார துறை!

இரட்டிப்பு விகிதம் ஊரடங்கிற்கு முன் 3.5 நாட்களாக இருந்த நிலையில், தற்போது 7.5 நாட்களாக உயர்ந்துள்ளது
- 2026

Recent articles