இந்தியா

Homeஇந்தியா

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தரிசன டிக்கெட் பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பு!

தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

சுழலும் சக்கரம்! வரதட்சணை கொடுத்து பெண் முடிக்கும் பிள்ளை வீட்டார்!

இதில், ஏராளமான தரகர்களும், பல்வேறு ஊரகப் பகுதிகளில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து ஹரியாணா குடும்பங்களுக்கு அதிக விலைக்கு விற்றுச் செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

பாடகி சித்ராவின் மகள் இறப்பில் விலகாத மர்மங்கள்; மனம் திறந்த சித்ரா..!

போலீசார் வந்து விசாரணை நடத்திய போது, நீச்சல் குளத்தின் அருகில் வரை, தனது மகளின் காலடிப் பதிவுகள் இருந்ததாகவும், போலீசார் வந்து அதை பதிவு செய்ததாகவும், இல்லையென்றால் துபாய் சட்டப்படி பெற்றோரான தாங்கள் சிறைக்கு செல்ல வேண்டி வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்

சந்திரயான்-2 நாட்டு மக்களை ஒன்றிணைத்தது; பிரதமர் மோடி பெருமிதம்!

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் இந்தியாவே தொலைக்காட்சி முன் காத்துக் கொண்டிருந்தது. விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நிகழ்வைக் காண ஆவலுடன் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

லேண்டரை படம்பிடிக்க… ஆர்பிட்டரை நிலவுக்கு அருகே கொண்டுசெல்ல இஸ்ரோ முயற்சி!

விக்ரம் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க ஆர்பிட்டரை நிலவின் அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

காட்டிற்கு காதலியுடன் சென்ற காதலன்! முத்தத்தில் தொடங்கி..!

தலையின் பின்புறம் காயம் அடைந்த நிலையில் மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டது. இதனை அடுத்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் ஆண் நண்பரான ராமன் சிங் சயானை அழைத்து விசாரித்தனர்.

இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு! பைக்கில் பறந்த ஆசாமிகள்!

தில்லி சாவ்லா பகுதியில் ஒரு பெண் சிறுவனுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார், பைக்கில் வந்த இரு இளைஞர்கள் இதனைக் கண்டுவிட்டு பின்னால் இருக்கும் நபர் இறங்கி நடக்கிறார்

தமிழகத்தில் இருந்து ஆளுநர்கள்… ஒரு பார்வை!

தமிழகத்திலிருந்து முதன்முதலில் மேற்கு வங்க ஆளுநராக மூதறிஞர் ராஜாஜி நியமிக்கப்பட்டார் .பின்பு இராஜ பாளையம் குமாரசாமி ராஜா ஒரிசாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இவர்கள்...

போலி கால்சென்டர் கோடிக்கணக்கில் பணமோசடி; 12பேர் அதிரடி கைது ரூ.13கோடி பறிமுதல்.!

இந்த மோசடிக்கு பின்னணி யார், இதுபோன்ற போலி கால் சென்ட்டர் வேறு எங்கும் கிளைகள் அமைத்து செயல்படுகின்றதா? போன்றவை விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்

ராம் ஜெத்மலானி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி உடலுக்கு தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நண்பன் மீது கொண்ட கோபம்! நண்பனின் 3 வயது மகளுக்கு செய்த தீங்கு!

இச்சம்பவம் தொடர்பாக புகாரை பதிவு செய்த காவல்துறை சிறுமியை கொன்ற அவரது தந்தையின் நண்பர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து என்ன காரணத்திற்காக இவ்வளவு கொடூர செயலை செய்தார் என்பது குறித்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தில்லியில் எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து! பொருட்கள் நாசம்!

இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் அந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென தீ பரவியதால் கிடங்கு முழுவதும் கரும்புகையுடன் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

ஒரே வேலை, ஒரே ஊதியம்; மத்திய அரசு அதிரடி..!

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் வேலையை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் நிலவுகிறது.

SPIRITUAL / TEMPLES