சகுந்தலா தேவி ஃப்ர்ஸ்ட் லுக்!

Published:

vidhya bhalan - 2026

நடிகை வித்யாபாலன் அஜித்துடன் இணைந்து நேர் கொண்ட பார்வை படம் நடித்திருந்தார் இப்படம் அனைவரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்தாக அனுமேனன் இயக்கத்தில் வித்யா பாலன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பெண் கணித மேதையான சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படமான இப்படத்திற்கு சகுந்தலா தேவி தி ஹியூமன் கம்ப்யூட்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவரது புதிய லுக் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img