‘பேட்ட’ நடிகையின் பேய்த்தனமான போஸ்… விவகாரமான டிரெஸ்…ஸால் வில்லங்கம்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
malavika mohanan 3 - 2026

ரஜினி காந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்த நடிகையின் வில்லங்கமான டிரெஸ் இப்போது சமூகத் தளங்களில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது நடிகர் விஜய் உடன் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கவுள்ளார். விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்துள்ளாராம்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார் என்று கூறப் படுகிறது.

malavika mohanan - 2026

மாளவிகா மோகனன் தற்போது உடை சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலமாக ஆபாசமான வகையில் அங்கம் வெளித்தெரிய உடை அணிந்து பொது நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று குறை கூறுகின்றனர் சிலர். அண்மையில் நடைபெற்ற ஒரு தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதே போன்று நடைபயின்று, அங்கம் வெளித்தெரிய ஆடை அணிந்து மேடையில் தோன்றினார்.

malavika mohanan 4 - 2026

இந்தப் படங்கள் இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன. பேஷன் என்று கூறிக் கொண்டு இப்படி எல்லாம் செய்ய வேண்டுமா என்று பலரும் முகம் சுளிக்கிறார்கள்.

malavika mohanan 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.