நீச்சல் குளத்தில் நீத்து சந்திரா! செம ஹாட்! வைரலாகும் போட்டோஸ்!

Published:

neethu 2 - 2026

நடிகை நீத்து சந்திரா சில தினங்களுக்கு முன்னர் தனது காலை தலைக்குமேல் உயர்த்தி வைத்து எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.

அது வைரலாகி வந்த நிலையில் மற்றுமொரு ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிங்க் நிற நீச்சல் உடையில் தலைகீழாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவிற்கு அவர் ஒரு தலைப்பு வைத்துள்ளார். இந்த உலகம் தலை கீழாக பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகையான இவர் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானாலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் யாவரும் நலம். யுத்தம் செய் படத்தில் கன்னி தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாடலுக்கு ஹாட்டாக நடனமாடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

neethu 1 - 2026

அதனைத் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, போஜ்புரி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் இணைந்து நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு தன் உடல் எடையை குறைத்தார்.

சிங்கம் 3 படத்திற்காக ஓ சொனே சொனே என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார் நீத்து சந்திரா. ஆதி பகவான், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நீத்து சந்திராவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போகவே, சமூக வலைதளங்களில் ஸ்டைல் ஸ்டைலாக கவர்ச்சி ஹாட் புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

பிங்க் நிற நீச்சல் உடையில் தலைகீழாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

neethu - 2026

மிகவும் கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்த டாப் ஆங்கிள் செல்ஃபீ தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு அவர் ஒரு தலைப்பு வைத்துள்ளார். இந்த உலகம் தலை கீழாக பார்க்கும் போது இன்னும் அழகாக தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத் தொகுப்பு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

My happy place????☀

A post shared by Neetu N Chandra (@neetunchandra) on

Related articles

Recent articles

spot_img