இதற்குப் பெயர்தான் கூமுட்டைத்தனம்கிறது… மிஸ்டர் சைக்கோத்தன வைகோ!

சற்றுமுன்
VAIKO T - 2026

இதற்குப் பெயர்தான் கூமுட்டைத்தனம்கிறது… மிஸ்டர் சைக்கோத்தன வைகோ என்று கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் சமூகத் தளங்களில்! நெஞ்சு அடைக்க, காது அடைக்க காட்டுக்கத்தல் கத்தும் வைகோவின் பேச்சுக்கு பலரும் தங்கள் பதில்களை அளித்துவருகின்றனர்.

குடியுரிமை மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீசுங்கள் என்று மாநிலங்களவையில் மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஆவேசத்துடன் பேசினார்.

அரசியல் சாசனத்தின் அடிப்படைகளுக்கே எதிரானது குடியுரிமை திருத்த மசோதா என்று வைகோ பேசினார். அவரது பேச்சுக்கு சமூகத் தளங்களில் கடும் கேலியும் கிண்டலும் எழுந்து வருகின்றன.


40000 ரோஹிங்யாக்கள் உள்ள இந்திய அகதிகள் முகாமில் கடந்த மூன்று வருடத்தில் இவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 91000.

இந்த வேகத்தில் போனால் 20-30 ஆண்டுகளில் பாதி இந்தியாவை பிடித்து விடுவார்கள்.

மியான்மருக்கு கீழே மலேசியா இந்தோனேசியா என்ற இஸ்லாமிய நாடுகள் உள்ளன. மியான்மரை ஒட்டி பங்களாதேஷ் என்ற இஸ்லாமிய நாடு உள்ளது. அங்கெல்லாம் புலம் பெயராமல் இந்தியாவை குறிவைப்பது ஏன் ?.

ஏனென்றால் அந்த நாடுகளெல்லாம் ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளாக மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இந்தியா இன்னும் இந்து நாடாகவே உள்ளது. எனவே இந்தியா தான் அவர்கள் இலக்கு.

சவுதி அரேபியா ISI மூலமாக வாகாபிய இஸ்லாம் மதத்தை பரப்ப இங்குள்ள அரசியல் கட்சிகள் மூலம் கோடிக்கணக்கில் நிதியை கொடுக்கிறது. காங்கிரஸ் திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் வாடிகன் + ISI யின் பினாமி கட்சிகள்.


பாரதி கண்ணம்மா…???????? ஜெய் ஶ்ரீராம் @vanamadevi
குடியுரிமை சட்ட திருத்த மசோதா..

பக்கத்து நாட்டுல இருந்து வந்த அகதிகளுக்கு கண்ணீர் வடிக்கிற பயலுங்க!

வட மாநிலத்தில இருந்து இங்க வேலை பாக்குற சொந்த நாட்டுக்காரனை அடிச்சு துரத்தணும்னு சொல்றானுங்க!

என்ன ஒரு லூசு தனமான புத்தி!????????????

திராவிட அறிவே …அறிவூ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.