அடுத்த 24 மணிநேரத்தில் மழை! வானிலை மையம்!

சற்றுமுன்
201812031907439674 Rain in Night time in Chennai Weather Research Center SECVPF - 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.