ஆசையாய் சாப்பிட ஒரு சிவப்பரிசி தோசை!

Published:

சிவப்பரிசி தோசை

redrice - 2026


தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசி – ஒரு கப்,
உளுந்து – கால் கப்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

redrice dosa - 2026

சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து – வெந்தயத்தை தனியாகவும் 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அவற்றை சேர்த்து மாவாக அரைத்து, உப்பு போட்டுக் கலக்கவும்.

பிறகு இந்த மாவை 4 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். இதை சட்னியுடன் பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img