*இரட்டை இலை சின்னத்தை மீட்கும் விவகாரத்தில், நான் யாருக்கும் லஞ்சம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன்
கைதான சுகேஷ் சந்த்ரா யார் என்று எனக்கு தெரியாது என்று தினகரன் சென்னையில் பேட்டி அளித்தார்.
இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரில் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திப்பேன் என்றும்கூறினார் அவர்



