நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்… பெருமிதத்தில் பார்த்திபன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
parthiban e1580652861307 - 2026

புதிய பாதை படைத்த நடிகர் பார்த்திபன் தற்போது தாம் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிப்பதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

எப்டி தெரியுமா?! ‘இவ்வருட கடைசியில் நான் நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்’ என்று டிவிட்டர் பக்கத்தில் போட்டிருக்காராக்கும்! மத்த விவரங்களை எல்லாம் சீக்ரத்தில் தெரிவிப்பாராக்கும். ஆச்சோ… நன்னா கேட்டுத்தோ…?! அதுவும் அவர் நடித்த படத்தைப் பாத்த ஹாலிவுட் இயக்குனர் ரொம்பவே இம்ப்ரஸ் ஆகி, அவரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அழைச்சிருக்காராக்கும்!

நிழல்’ இன்னும் சில! இவையன்றி… Really its a great pleasure for me to announce that…..ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்?Yeah! இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும்…( OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon!

https://twitter.com/rparthiepan/status/1223947702976696320

அவரது டிவிட்டர் பதிவுக்கு ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து பதிலளித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.