அம்மா ஓகே, அப்பான்னு சொல்ல வெக்கமா இல்ல? ராதிகா மகளிடம் கேட்ட நபர்!

Published:

rathika sarath - 2026

தமிழில் சமீபத்தில் ராதிகா , சரத்குமார் இணைந்து நடித்துள்ள வானம் கொட்டட்டும் படம் குடும்ப ரசிகர்களை நன்றாக கவர்ந்துள்ளது.

அதையடுத்து ராதிகாவின் மகளான ரேயான் இந்த படம் குறித்து, உங்களை நினைக்கவே பெருமையாக உள்ளது அப்பா என டுவிட் போட்டிருந்தார் .

rathika sarath 1 - 2026

இதற்கு பதிலளித்த நபர் ஒருவர், சரத்குமாரை அப்பா என்று சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா? என்று கேட்டுள்ளார் . அதற்கு ரேயானோ, ஆம் அவர் என்னுடைய தந்தை தான், இப்ப என்ன பண்ண போற? என சூடாக பதிலளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img