ஆபரண தங்கம் விலை சவரணுக்கு ரூ.408 குறைவு!

Published:

gold shop - 2026

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 சரிந்து, சவரனுக்கு ரூ. 37,064 என விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 51 குறைந்து 1 கிராம் ரூ.4,633க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கததின் விலை சவரனுக்கு இன்று 408 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று 1 கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 684 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 51 ரூபாய் சரிந்து 4 ஆயிரத்து 633 ரூபாயாக உள்ளது.

இதேபோல் நேற்று 37 ஆயிரத்து 472 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 408 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 64 ரூபாயாக உள்ளது.

Related articles

Recent articles

spot_img