உங்களுக்கு மூட்டு வலியா?

mutu vali 1

மூட்டு வலி என்ன செய்யணும் தெரியுமா?. மூட்டு வலி உள்ளவர்கள், நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறவர்கள் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் 1 கப் வெந்நீரில் 2 தேக்கரண்டி தேன், 1 சின்ன தேக்கரண்டி லவங்க பொடியை கலந்து குடித்து வாருங்கள். ஒரே வாரத்தில் உங்கள் வலி குறைவது தெரியும்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :