தவறாமல் சேருங்கள் இந்த காயை.. என்னெல்லாம் நன்மை தெரியுமா?
தினமும் தவறாமல் பாகற்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்படும். அதனால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறது.
புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதையும் பாகற்காய் தடுக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பாகற்காயில் நிறைந்துள்ளன.
உடலின் செரிமான மண்டலத்தை நன்றாகத் தூண்டி, நல்ல செரிமானத்தை உண்டாக்குகிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, வேகமாக உடல் எடையை குறைக்கிறது.