மடமடவென செய்ய ஒரு டீ ஸ்நாக்ஸ்: மட்ரி

Published:

matri - 2026

மட்ரி

தேவையானவை:

கோதுமை மாவு -கால் கப்,
மைதா மாவு -முக்கால் கப்,
பேக்கிங் பவுடர் -ஒரு சிட்டிகை,
ஓமம் -ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப,
எண்ணெய் பொரிப்பதற்கு -தேவையான அளவு.

செய்முறை:

மைதா மாவு, கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், ஓமம், நீர் சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவை சற்றே தடிமனான சப்பாத்திகளாக இட்டு, பாட்டில் மூடியால் ‘கட்’ செய்யவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, ‘கட்’ செய்து வைத்தவற்றைப் பொரித்து எடுக்கவும்.

Related articles

Recent articles

spot_img