அற்புதமா செய்யுங்க.. கற்கண்டு வடை!

சமையல் புதிது சற்றுமுன் நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
Screenshot 2020 0518 191537 - 2026

கல்கண்டு வடை

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு – ஒரு கப்

பச்சரிசி -கால் கப்

கல்கண்டு – ஒன்றேகால் கப்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

உளுத்தம் பருப்பு அரிசி ஆகியவற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை நன்கு வடித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் கெட்டியாக அரைத்த பின்பு கற்கண்டை போட்டு மீண்டும் அரைக்கவும் பின்னர் எண்ணெயைக் காய வைத்து வடைகளாகத் தட்டி எடுக்கவும் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.