தானிய பொடி
தேவையான பொருள்கள்
கொள்ளு இரண்டு டேபிள்ஸபூன்
எள் ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு 10
சீரகம் மல்லி தலா ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு ஓமம் தலா அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
காய்ந்த மிளகாய் ஒன்று
செய்முறை
ஒரு வாணலியில் என்னை விடாமல் கொள்ளு எள்ளு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் தனியா சீரகம் ஓமம் மிளகுஆகியவற்றை வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் இந்த பொடி உடல் இளைப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் கொள்ளு உடல் இளைப்பதற்கு முதன்மை காரணமாக அமைகிறது.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலை இளைக்க செய்கிறது