தமிழகத்தில் 4,549 பேருக்கு இன்று கொரோனா உறுதி: 5,106 பேர் டிஸ்சார்ஜ்!

corona virus
corona virus
  • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:
  • தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்வு.
  • சென்னையில் மட்டும் இன்றுஒரேநாளில் 1,157 பேருக்கு கொரோனா, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 82,128 அதிகரிப்பு.
  • தமிழகத்தில் மேலும் 69 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு.
  • தமிழகத்தில் ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ் – இதுவரை 1,07,416 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . அதேநேரம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர்  உயிரிழந்துள்ளனர் .

இன்று 4549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,369ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம்  தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். இதை அடுத்து, தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,07,416ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னையில் மட்டும் இன்று 1157 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,128ஆக உயர்ந்தது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 69 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் குறைந்தாலும், திருவள்ளூரில் இதுவரை இல்லாத வகையில் இன்று 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. 

district-wise-corona-cases-in-july-16
district-wise-corona-cases-in-july-16

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories