நெல்லை மாவட்டத்தில்
அணைகளின் நீர்மட்டம்:
(13-08-2017)
பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 51.90 அடி
நீர் வரத்து : 20 கன அடி
வெளியேற்றம் :554.75 கனஅடி
சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 45.60 அடி
நீர்வரத்து :269.68 கன அடி
வெளியேற்றம்:Nil
மணிமுத்தாறு:
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 32.98 அடி
நீர் வரத்து : 2 கன அடி
வெளியேற்றம்: Nil
இது இன்றைய குற்றாலம் காலை நிலவரம் படம்!




